tamilnadu

img

டாடா அறக்கட்டளைக்கு ரூ. 220 கோடி வரி விலக்கு!

டாடா கல்வி மற்றும்மேம்பாட்டு அறக்கட்டளைக்கு வருமான வரித்துறை ரூ. 220 கோடி வரிவிதித்திருந்தது. இதற்கு எதிராக அறக்கட்டளை நிறுவனம் மேல்முறையீட்டுக்குச் சென்ற நிலையில், தீர்ப்பாய நீதிபதிகள், டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளைக்கு ரூ.220 கோடி வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

;