“நாட்டில் கடலை எண்ணெய், சோயா, கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்று அனைத்து சமையல் எண்ணெய் விலையும் 33 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரித்து இருப்பதால், பண்டிகை கால பதார்த்தங்கள் அவற்றின் இனிப்பையே இழந்து விட்டன” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே குற்றம் சாட்டியுள்ளார்.