tamilnadu

img

ரூபாய் மதிப்பு, சென்செக்ஸ் வீழ்ச்சி! 

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்புதொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. அதன்படி, செவ்வாயன்று 74 ரூபாய்78 காசுகளாக இருந்த ரூபாய் மதிப்பு, புதன்கிழமையன்று 74 ரூபாய் 83 காசுகளாக- 5 காசுகள் வீழ்ச்சி கண்டுள்ளது. இதேபோல சென்செக்ஸ் சுமார் 60 புள்ளிகளும்,நிப்டி 20 புள்ளிகளும் சரிவைச் சந்தித்தன.

;