tamilnadu

img

ராமர், ராஷ்டிரம், ரொட்டி.. பாஜக புதிய தத்துவம்..!

‘ராமர்’ என்ற கடவுள், ‘ராஷ்டிரம்’ எனப் படும் தேசம், அத்துடன் உண்ணும் உணவான ‘ரொட்டி’ ஆகிய மூன்று கொள்கைகளும் ஒன் றையொன்று நிறைவு செய்பவை என்று பிடிஐ-நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் உ.பி.மாநில பாஜக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, தத்துவம் ஒன்றை உதிர்த்துள்ளார்.

;