“முத்தலாக் ஒழிப் புக்கு சட்டமியற்றியதன் வழியே, ‘பெண்களுக்கு அதிகாரமளித்தல்’ என்ற ராஜமாதா சிந்தியாவின் பார்வையை நாடு முன்னெடுத்துள்ளது” எனபிரதமர் மோடி பேசியுள் ளார். மோடி கூறும் ‘ராஜாமாதா’, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேசிந்தியாவின் தாயார் விஜயராஜே சிந்தியாஆவார்.