tamilnadu

img

ராகுல் காந்தி  இல்லத்தில்  பி.ஆர்.நடராஜன்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், திமுக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். 

;