tamilnadu

img

அமலுக்கு வந்த புதிய நுகர்வோர் சட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-2019 திங்களன்று அமலுக்கு வந்துள்ளதாக மத்திய நுகர் வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ்பஸ்வான் அறிவித்துள் ளார். “இது ஒரு புரட்சிகரமான சட்டம்; தீர்வுகள் தாமதமின்றி கிடைக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

;