மும்பையின் ‘ஆரே’ வனப்பகுதியில் வரவிருந்த மெட்ரோ கார்ஷெட் திட்டத்தை இடமாற்றம் செய்துள்ள மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, “நகர்ப்புற அமைப்பில் 800 ஏக்கர் இயற்கை காடு மும்பைக்கு கிடைத்த கொடை” என்றும் “இங்குள்ள அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.