tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு பிரதமர் மோடி

பிரதமர் மோடி :- மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.


ச.சா - அடிக்கல் நாட்டுனதச் சொல்றாரோ..?


மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் :- நீட் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கை.


ச.சா - ஒரே மேடைல பேசுறப்பவும் சொல்வீங்களா..?!?


துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு :- விவசாயிகள் பிரச்சனைக்கு பயிர்க்கடன் தள்ளுபடி தீர்வாகாது.


ச.சா - தற்கொலைதான் தீர்வா..?!?

;