“ஒவ்வொன்றுக்கும் பிரதமர் மோடி தேதி குறித்து வைத்துள்ளார். 370-வது பிரிவு ரத்து, ராமர் கோயில் ஆகியவற்றுக்கு அப்படித்தான் தேதி குறிக்கப்பட்டது. தற்போது சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் போர் தொடங்குவதற்கும் மோடி தேதி குறித்து விட்டார்” என்று உ.பி. பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் பேசியுள்ளார்.