tamilnadu

img

எதிர்க்கட்சிகளுடன் மோடி அரசு யுத்தம்!

காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேலிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில்,“மத்திய பாஜக அரசு, கொரோனா வைரஸ்மற்றும் சீனாவுடன் யுத்தம் செய்வதை விட்டு விட்டு, எதிர்க்கட்சிகளுடன் யுத்தம்நடத்துவதாக சாடியுள்ளார்.

;