மும்பை, நவ.9- மகாராஷ்டிராவில் பாஜக-வை ஆட்சி யமைக்க அனுமதிக்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹூசைன் தல்வாய் கூறி யுள்ளார். மகாராஷ்டிரா வை காப்பாற்று வதற்கா கத்தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் மேலிடம் பிறப்பிக்கும் உத்தரவை ஏற்று எம்எல்ஏ-க்கள் செயல்படுவர் என்றும் தல்வாய் குறிப்பிட்டுள்ளார்.