ஹத்ராஸ் சம்பவத் தில் உ.பி. பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், “ஆதித்யநாத் சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளார். அந்தக் குழுவின் அறிக்கை வெளியாகி விட்டால், கடும் நடவடிக்கைகளை அவர் எடுப்பார்” என்று மத்திய அமைச்சர்ஸ்மிருதி இரானி முட்டுக் கொடுத்துள்ளார்.