tamilnadu

img

ஆஸி.யுடனும் கூட்டுக் கடற்படைப் பயிற்சி!

சீனாவுக்கு பரமவைரிகள் என்று கூறப் படும் அமெரிக்கா, ஜப் பான், ஆஸ்திரேலிய நாடுகளுடன், ‘மலபார் கடற்படை பயிற்சி’ என்ற பெயரில், இந்தியா கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில், ஜப்பானுடன் கடந்த வாரம் பயிற்சி மேற்கொண்ட இந்தியா, தற்போது ஆஸ்திரேலியாவை பயிற்சிக்கு அழைக்க முடிவு செய்துள்ளது.

;