‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டதில் எனக்கு அதிர்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை; நான் ஒரு எழுத்தாளர். எழுதுவது மட்டுமேஎனது கடமை. பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் அது இருக்க வேண்டும் என்று போராடுவது எனது கடமையல்ல! என்று எழுத்தாளர் அருந்ததிராய் குறிப்பிட்டுள்ளார்.