“370 சிறப்பு அந்தஸ்தை மீட்க ஜம்மு -காஷ்மீர் பிராந்தியத்தைசார்ந்த பிரதான எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்புப் போரை முன்னெடுத்து இருப்பது நல்ல முன் னேற்றம். இந்திய மக்கள் அனைவராலும் இது வரவேற்கப்பட வேண்டும்” என்று மத் திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம் சரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.