tamilnadu

img

சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரிப்பு!

“இந்திய நாட்டின் ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது; மோசமான சிந்தனை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது; கருத்துச் சுதந்திரம் ஆபத்தில் உள்ளது. ஜனநாயக அமைப்புகள், மதிப்பை இழந்துவருகின்றன” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேதனை தெரிவித் துள்ளார்.

;