திரிபுராவில் அனைத்து வீடுகளுக்கும் விவே கானந்தர், புகைப்படம், பொன்மொழிகளை வழங்க வேண்டும். அவைவீடுகளில் இடம்பெறு வதையும் உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு செய்துவிட்டால், 35 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான்.. என்று அம்மாநில முதல்வர் பிப்லப் தேவ் குமார் பேசியுள்ளார்.