tamilnadu

img

இந்தியாவில் முதல் பலி?

பெங்களூரூ
கர்நாடகாவின் கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவூதியில் இருந்து வந்த அந்த நபருக்கு கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

;