tamilnadu

img

சோர்வு, உடல் வலி:  எய்ம்ஸில் அமித் ஷா! 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட் டதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சோர்வு, உடல் வலி காரணமாக, திடீரென தில்லிஎய்ம்ஸ் மருத்துவமனையின், கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை வார்டில் (post covid care) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

;