tamilnadu

img

ஊதியமும்கேட்கக் கூடாதா..? மருத்துவர்கள் வேதனை

‘’கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் அனைவரும் வீடுகளில் முடங்கியிருந்த நிலையில், நாங்கள் போராடி வந்தோம்.அதற்காக கூடுதல் சலுகைகேட்கவில்லை. எங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தைத் தான் கேட்கிறோம்’’ என்று 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தில்லி மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.