“கொரோனா தடுப்பூசியை பீகாருக்கு இலவசமாக கொடுப்போம் என்று பாஜக கூறுகிறது. அப்படியானால் நாட் டின் மற்ற பகுதி மக்களெல்லாம் பாகிஸ்தான், வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்களா? இவ்வாறு சொல்வதற்கு பாஜக-விற்கு அவமானமாக இல் லையா?” என்று மகாராஷ்டிரா முதல்வர்உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள் ளார்.