tamilnadu

img

கீழடியில் எலும்புகள் கண்டெடுப்பு

மதுரை, ஆக.3- சிவகங்கை மாவட்டம், கீழடி யில் தற்போது கிடைத்த விலங்கு களின் எலும்புகளை தனி ஆய்வா ளர்களை நியமித்து ஆய்வு செய்ய உள்ளனர். இந்த எலும்புகள்,  மனிதன் வளர்த்த செல்லப் பிராணி களுடையதாகவோ அல்லது மனி தன் வேட்டையாடிய விலங்குகளு டையதாகவோ இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்த னர்.