ஹத்ராஸ் சம்பவம் தொடர்பான நேற்றைய முதல் பக்க செய்தியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமத்திற்குச் சென்று அவரது பெற்றோரை சந்தித்த குழுவில் ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய செயலாளர்கள் ஆஷா சர்மா, புண்ணியவதி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என திருத்தி வாசிக்கவும்.