“நாட்டை ஒருபுறம் கொரோனா, டெங்கு தாக்கி உள்ளன. மற்றொரு புறம் மிகப் பெரிய பெருந்தொற் றான பாஜக தாக்கி உள்ளது. பாஜக ஒரு தீயசக்தி. ஆட்சியை பிடிப் பது மட்டுமே அதற்கு குறி. மக்கள் சாவதைப் பற்றியெல்லாம் பாஜகவுக்கு கவலை இல்லை” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.