tamilnadu

img

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் திங்களன்று ஆர்ப்பாட்டம்

தில்லி வன்முறை வெறியாட்டத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.