tamilnadu

img

காங். தலைவர்கள் மீது சந்தேகம் வருகிறது...

சோனியா காந்திக்குமூத்த தலைவர்கள் எழுதிய கடிதம் வெளியில் கசிந்தது; காரிய கமிட்டிகூட்டத்தில் பேசப்பட்டது நிமிடத்திற்கு நிமிடம் வெளியில் வந்தது- இதையெல்லாம் பார்க் கையில் காங்கிரஸ் தலைவர்கள் பாஜக-வுடன் தொடர்பில் இருப்பதாகவே கருதுகிறேன் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான ரம்யா சந்தேகம் தெரிவித்துள்ளார்.

;