tamilnadu

img

ஜனாதிபதியிடம் புகார்!

புதுதில்லி, ஏப். 2-பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கல்யாண் சிங், தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்து வருகிறார். இந்நிலையில், தானொரு ஆளுநர் என்பதை மறந்துவிட்டு, “மோடிக்கே அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என்று அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளான நிலையில், கல்யாண் சிங்கின் பேச்சு குறித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு, தேர்தல் ஆணையம் புகார் கடிதம் அனுப்பியுள்ளது.

;