tamilnadu

img

ஹோட்டல்,விடுதிகளை மூடுங்கள்

புதுதில்லி:
கொரோனா வைரஸ் பரவுவதன் தீவிரத்தைக் குறைக்கும் வகையில் தில்லியில் அனைத்து ரெஸ்டாரண்ட்களையும் மார்ச் 31-ஆம் தேதி வரைமூட வேண்டும்; ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடயாருக்கும் அனுமதியில்லை என்று தில்லி முதல் வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தில்லியில் 20 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. சமூக, கலாச்சார, அரசியல் கட்சி கூட் டங்கள் அனைத்துக்கும் 20 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.