“ராஜ்நாத் சிங் தலைவராக இருந்த போதுகட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன.ஏனெனில் அவர் மோடியின் பேச்சைக் கேட்டு செயல்பட்டார். இதை நிதின் கட்காரியே என்னிடம் கூறியுள்ளார்” என்று தற்போதைய பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை, அக் கட்சியின் எம்.பி. சுப்பிரமணியசாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.