tamilnadu

img

​​​​​​​ராம்பூரில் டிம்பிள் போட்டி?

புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி, சமாஜ் வாதிக்கு செல்வாக்கான தொகுதியாகும். அக்கட்சியின் மூத்தத் தலைவரான ஆசம்கான், இங்கு தொடர்ந்து 9 முறை வெற்றிபெற்று, எம்எல்ஏவாகஇருந்து வந்தார். தற் போது அவர் எம்.பி. ஆகிவிட்டதால், அந்த இடத்திற்கு விரைவில் தேர்தல்அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ராம்பூர் தொகுதியில் தனது மனைவி டிம்பிளை வேட்பாளராக நிறுத்த, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் திட்டமிட்டுள்ளார்.

;