tamilnadu

img

ஆக்ஸிஸ்  வங்கியும் திவாலாகும்..

புதுதில்லி:
“வங்கிகளின் வராக் கடன் தொடர்பாக 2015-ஆம் ஆண்டே எச்சரித்துஇருந்தேன். அதேபோல‘யெஸ்’ வங்கியின் நிலைமை கவலைக்கிடமாகியுள் ளது. மேலும், 10 வங்கிகள்அடுத்தடுத்து திவால் ஆகவாய்ப்புகள் இருக்கின் றன” என்று பாஜக எம்.பி.சுப்பிரமணியசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ‘ஏ’ (A) என்ற எழுத்தில் துவங்கும் இரட்டை இலக்க பெயர் கொண்ட வங்கியும் திவால் பட்டியலில் உள்ளதாக ஆக்ஸிஸ் (Axis) வங்கியை மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

;