tamilnadu

img

அயோத்தியில் அனைத்து கோயில்களும் திறப்பு...

ராமர் கோயிலுக்கான பூமி பூஜையை யொட்டி, ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் அயோத்தியில் உள்ள அனைத்துக் கோயில்களையும் திறந்து, வளாகங்களை சுத்தம் செய்து, விளக்குகள் ஏற்றி வைக்குமாறு அம்மாநில சாமியார் முதலமைச்சரான ஆதித்யநாத் கூறியுள்ளார்.

;