புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவு கேட்டு முதல்வர் நாராயணசாமி, பிரதேச தலைவர் நமச்சிவாயம் மற்றும் வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், மூத்த பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், பிரபுராஜ் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினர்.