tamilnadu

img

எழுத்தாளர் மு.சிவலிங்கம் படத்திறப்பு...

எழுத்தாளர் மு.சிவலிங்கம் நினைவஞ்சலி கூட்டம் ஞாயிறன்று (மார்ச் 17) தேனாம்பேட்டையில் நடைபெற்றது. பாரதி புத்தகாலயம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் உருவப் படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். தமிழ் கம்ப்யூட்டர் ஆசிரியர் க.ஜெயகிருஷ்ணன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன் மற்றும் மு.சிவலிங்கம் குடும்பத்தினர் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.