tamilnadu

img

பொன்னமராவதி தெற்கு ஒன்றியம் ஆலவயலில் போட்டியிட விருப்ப மனு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தெற்கு ஒன்றியம் ஆலவயலில் திமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிட, மேலிடப் பொறுப்பாளர்கள் இ.கருணாநிதி சிவ.விமெய்யநாதன் ஆகியோரிடம் விருப்ப மனு அளிக்கப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் ரகுபதி தலைமை வகித்தார். பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அ.அடைக்கலமணி, பொன்னமராவதி நகர செயலாளர் அ.அழகப்பன், மாவட்ட துணை செயலாளர் அ.சின்னையா, ஆலவயல் அம்பலம் அழகப்பன், சிக்கந்தர், அ.தட்சிணாமூர்த்தி, கசத.தென்னரசு, சாமிநாதன், ஆலவயல் அன்ன ராசு, தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஆலவயல் ராசா கலந்து கொண்டனர்.