tamilnadu

img

மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

புதுக்கோட்டை, ஆக.23- கந்தர்வகோட்டை ஒன்றி யம் மஞ்சைப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்க பிரச்சாரத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வி.இளையராஜா தலைமை வகித்தார். கல்லுப்பட்டியில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.சித்திரைவேல் தலைமை வகித்தார். இப்பிரச்சார இயக்கங்களில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.  குடவாசல் கொரடாச்சேரி ஒன்றி யத்தில் உள்ள இளவங்கா ர்குடி ஊராட்சி கிராமத்தில் உள்ள பவித்ரமாணிக்கத்தில் மக்கள் சந்திப்பு இய க்கத்திற்கு கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கே.சீனி வாசன் தலைமை வகித்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் புது க்கோட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் எம்.வெங்கடாசலம் தலைமையில் துண்டு பிரசு ரம் விநியோகம் செய்யப்ப ட்டது. மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் மற்றும் கிளை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.