tamilnadu

img

சிபபிஎம் சார்பாக கட்சி வளர்ச்சி நிதி வசூல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நகரம் முழுவதும் கட்சி வளர்ச்சி நிதி வசூல் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கரு.ராமனாதன், தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, நகரச் செயலாளர் தங்கராஜ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கர்ணா, மாதர் சங்க நிர்வாகிகள், வாலிபர் சங்கத்தினர் மற்றும் சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியினர் நிதி வசூலில் கலந்து கொண்டனர்.