tamilnadu

img

மாணவிகளுக்கு தொழுநோய் கலந்தாய்வு பணிப் பயிற்சி

புதுக்கோட்டை அறந்தாங்கி அகரம் கார்னிவல் ஸ்கில் டிரைனிங் இன்ஸ்ட்டியூட்டில் மாணவிகளுக்கு தொழுநோய் கலந்தாய்வு பணிப் பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவ பணிகள்(தொழுநோய்) துணை இயக்குனர் டாக்டர் எஸ்.சிவகாமி, மாவட்ட நலக் காப்பாளர் ஜீவி, சுகாதார ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் பேசினர். கல்லூரி முதல்வர் ரெங்கசாமி, ஆசிரியைகள் எஸ்.வினோதினி, ஆர்.நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.