கண் தான விழிப்புணர்வு பேரணி நமது நிருபர் அக்டோபர் 17, 2019 10/17/2019 12:00:00 AM புதுக்கோட்டை பொன்னமராவதியில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் சார்பில் பார்வைக்கோர் பயணம் என்கிற தலைப்பில் கண் தானத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.