tamilnadu

img

பெட்ரோல் விலை உயர்வு

சென்னை,டிச.26- பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.77.64 ஆக விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள்  வியாழனன்று வெளி யிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் 6 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.77.64 ஆகவும், டீசல் 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.70.93 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;