tamilnadu

img

சுற்றுலா சென்றுவிட்ட ராகுல், பிரியங்கா?

பீகாரில் 3 நாட்கள் மட்டும் தினமும் 2 பொதுக்கூட்டங்களில் பேசிய ராகுல் காந்தி, அதன் பிறகு சுற்றுலா சென்றுவிட்டார். பிரியங்கா காந்தி பிரச்சாரத்துக்கு வராமலேயே சிம்லா வுக்கு சென்றுவிட்டார் என்று ஆர்ஜேடி மூத்த தலைவர் சிவானந்த திவாரி விமர்சித்துள்ளார்.