“பாஜகவால் ‘நியமன’ முதல்வராகப் பதவி ஏற்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்கள்.. களைப்படைந்த மற்றும் அரசியல் ரீதியாகச் சிறுமையாகி இருப்பவரை முதல் வராகப் பெற்ற பீகார் இன்னும் சில வருடங்களுக்கு மந்தமான நிர்வாகத்தை சந்திக்க நேரிட்டுள்ளது” என்று தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர்கிண்டலடித்துள்ளார்.