“கடைசித் தேர்தல் என்று மக்களை மிரட்டும்நிதிஷ் குமார் ஒரு கோழை.இப்படிப்பட்டவர் பீகார்அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதுதான் சரி.வேண்டுமானால், மத்தியஅரசில் இணையலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தநாடகத்தை நடத்துவதே பாஜக தான்’’ என்று ஜன் அதிகார் கட்சித் தலைவர் பப்புயாதவ் விமர்சித்துள்ளார்.