லாரிகளில் கூட்டிவந்தும் மோடிக்கு கூட்டம் இல்லை... நமது நிருபர் நவம்பர் 6, 2020 11/6/2020 12:00:00 AM “பீகாரில் பிரதமர் மோடி பேசும் பொதுக்கூட்டங்களுக்கு லாரிகளிலும், பேருந்து களிலும் ஆட்களை திரட்டி வருகிறார்கள். ஆனாலும் மோடி நிகழ்ச்சிகளில் கூட்டம் குறைவாகவே உள்ளது” என்று பிரபல நடிகரும், முன்னாள் பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.