நீலகிரியில் வாலிபர் சங்கம் தினம் கொண்டாட்டம் நமது நிருபர் நவம்பர் 5, 2020 11/5/2020 12:00:00 AM இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு விழா நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில், வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.மணிகண் டன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்ட னர்.