tamilnadu

img

நாங்குநேரி தொகுதியில் இன்று கே. பாலகிருஷ்ணன் பிரச்சாரம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அவர்களை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (16.10.2019) நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பிரச்சாரம் செய்யும் இடங்கள் : இரவு 7 மணி ஏர்வாடி,  இரவு 7.45 மணி திருக்குழங்குடி, இரவு 8.30 மணி களக்காடு.