tamilnadu

img

மின் ஊழியர் மத்திய  அமைப்பின் பொன் விழா  

தரங்கம்பாடி நவ.14- நாகை மாவட்டம், பொறையார் அருகே யுள்ள சங்கரன்பந்தல் மின்சார வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொன்விழா தினத்தை யொட்டி சங்கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி வியாழனன்று அந்த அமைப்பின் திட்ட செயலாளர் எம்.கலைச்செல்வன் தலைமை யில் நடைபெற்றது. சங்கத்தை சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட கிளை உறுப்பினர்கள் ஏராள மானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இனி ப்புகளை வழங்கி கொண்டாடினர். 

;