tamilnadu

img

த.பே.மா.லு கல்லூரியில்  கலந்தாய்வுக் கூட்டம் 

 தரங்கம்பாடி ஜூலை 21- நாகை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரி யில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குனர்களின் கலந்தாய்வுக் கூட்டம் கல்லூரி முதல்வர் ஜீன்ஜார்ஜ் தலைமையில் நடை பெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி துறைத் தலைவர் பழனிச்சாமி உரையாற்றினார். த.பே.மா.லு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஸ்ரீதர் தங்கதுரை, ஒருங்கி ணைப்பாளர் மாலதி மற்றும் துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார், ஜோயல் எட்வின்ராஜ் மற்றும் பல்கலைக்கழத்திற்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கல்லூரி உடற்கல்வி இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

;