tamilnadu

img

சிபிஎஸ்இ தேர்வு 2020 - அட்மிட் கார்டுகள் வெளியீடு

புதுடெல்லி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், (சி.பி.எஸ்.இ) 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான அட்மிட் கார்டுகள்  அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in இல் வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வு 2020 க்கு தேர்வு செய்ய பதிவு செய்த மாணவர்கள் இப்போது அதிகாரப்பூர்வ சிபிஎஸ்இ வலைத்தளத்தைப் பார்வையிடலாம். சிபிஎஸ்இ செப்டம்பர் 22 முதல் 10 ஆம் வகுப்புக்கும், செப்டம்பர் 22 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடைபெறுகிறது.